Saturday, 19 July 2008

வந்துவிட்டேன்......

வணக்கம்,
வீண் பேச்சு (ஆ)ரம்பம்.
பொழுது போகாத வேளையில்.... இருக்கும் நாலு முடியும் உதிர்ந்து போகும் வேளையில் யோசித்த போது வந்த சிந்தனைதான்.. ஏதாவது கிறுக்காலம்... படிக்க கண்டிப்பாக நம்மைப் போல் ஒரு நாலு ஜீவன்கள் என்ற நம்பிக்கையில் தொடங்குகிறேன்.....
ரஜினி ராம்கி சொன்னது : விஜய் நிறைய எழுதுங்க.முயற்ச்சிக்கிறேன், ராம்கி.

ஆசீர்வாதங்களூம், சாபங்களூம்.... வரவேற்க்கப்படும்...

3 comments:

rapp said...

அடடா, நம்ம விஜய், வாங்க வாங்க, அதி பயங்கர கலக்கலா பதிவுகள போட்டுத் தாக்குங்க. வாழ்த்துக்கள் :):):)

Aruna said...

வாங்க...வங்க..நிறைய எழுதுங்க!

//படிக்க கண்டிப்பாக நம்மைப் போல் ஒரு நாலு ஜீவன்கள் //

இருக்கோம்...இருக்கோம்....
அன்புடன் அருணா

கிரி said...

கலக்குங்க விஜய் தலைவர் மாதிரி