பஸ் பாஸ், ரயில் பாஸ் போல சினிமா பாஸ் உள்ள காரணத்தினால் WANTED படம் பார்த்தேன். 3வது வாரம் தியேட்டரில் படம் ஓடுகிறதே....நன்றாக இருக்கும் என்ற என் நினைப்பில் மண். தலைவர் படத்தை விமரிசிப்பவர்கள்... ஒரு முறை பார்த்து விட்டு வந்தால் இனி ஜென்மத்திற்க்கும் வாயையும் மூடிக் கொண்டு இருப்பார்கள்.
துப்பாக்கி உள்ள காரணத்தினால்..... அவனவன் சுட்டுக் கொண்டேயிருக்கிறான் (ள்). அதுவும் தோட்டா வளைந்து நெளீந்து போகிறது.
ஹீரோவின் அப்பா யாரென்ற விஷயம் நமது கே.பி சாரின் அபூர்வராகங்கள் விடுகதை போல உள்ளது.
இது போன்ற படங்கள் பார்த்த பாவத்தை தலைவரின் குசேலன் பார்த்து போக்கிக் கொள்ளவேண்டும்.
நமக்கு லோக்கல் மசாலாதான் சரி.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கலக்கல். நல்ல க்ரிஸ்பியான விமர்சனம். ஒரு ரெண்டு வாரம் பொறுத்துக்கங்க, குசேலன் ரிலீசப் பார்த்து மனச ஆத்திக்கங்க
சீக்கிரம் word verificationஐ எடுத்திடுங்க ப்ளீஸ்
Post a Comment