வழக்கம் போல சிறிதளவு விசனப்பட்டுவிட்டு மேடைப் பேச்சுக்களை ரசிக்க கிளம்புவோம்.
இது எவரையும் ஆதரித்தோ/ எதிர்த்தோ அல்ல.... நான் பேசும் அதே மொழியைப் பேசுவோர்/ சக மனித இனம் படும் துயரம் வருத்தப்பட வைக்கின்றது. இவர்களுக்கு ஒரு விடிவே இல்லையா!??
மதுரையின் மண்வாசனை.....
2 comments:
//வழக்கம் போல சிறிதளவு விசனப்பட்டுவிட்டு மேடைப் பேச்சுக்களை ரசிக்க கிளம்புவோம்.
//
இதான் வன்கொடுமை...
என்ன சொல்லி என்ன பயன், பழமைபேசி?
கெஞ்சியும் பார்த்தாயிற்று, மோதியும் பார்த்தாயிற்று!
மனிதர்கள் ஆண்டால் மட்டுமே இது மாதிரி பிரச்னைகள் தீரும் போல!
Post a Comment