தற்போது பரவாயில்லை. உதவியவர்களுக்கும், உதவ நினைத்தவர்களுக்கும் நன்றி.
*************************************************************************************
நண்பர்களே, ஒரு அவசர உதவி.எனது தங்கை திருமணமாகி Hyderabadல் இருக்கிறாள்.
தற்போது Dengu Feverல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
B+ ரத்தம் தேவப்படுகிறது. Blood bankல் கிடைப்பதை விட fresh blood கொடுத்தால் உடனடி பலன் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Hyderabadல் உள்ளவர்களில் எவரேனும் உதவ முடிந்தால் எனது தங்கையின் கணவர் திரு.சுரேஷ் அவர்களை 9985102620ல் தொடர்பு கொள்ளவும். எனது பெயர் விஜய்.
நன்றி
0 comments:
Post a Comment